Skip to main content

3. Acquiring title by gratuitous stay நல்லெண்ண வாசத்தில் உரிமை பெறுதல்

  

...V. Sampath kumar, Advocate, Erode

 

Maria Margarida Sequeria Fernandes & others Vs Erasmo Jack de Sequeria

 

2012 (3) MLJ 1202

 

https://indiankanoon.org/doc/100486606/

 

வழக்கு வினா : ஒரு சொத்தில் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக தங்கி இருந்த பின் அந்த சொத்தில் உரிமை கோர முடியுமா ?

 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு :

இந்த வழக்கில் உரிமையாளர் வெளிநாடு வாழ் இந்தியர்.

ஒரு சொத்தில் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக தங்க அனுமதிக்கப் பட்டு இருந்து, அவர் பல பத்தாண்டுகள் அதில் வசித்து வந்தாலும் கூட அந்த சொத்தின் மீது எவ்வித உரிமையும் கோர முடியாது. ஒரு விடுதி பொறுப்பாளர், காவலர், பணியாளர் எவ்வளவு ஆண்டுகள் தொடர் வாசம் செய்தபோதும் அதன் மீது உரிமை கோர இயலாது. இதுபோன்ற நண்பர்கள், பொறுப்பாளர், காவலர், பணியாளர் போன்றோர ரர் நீண்ட நாள் அனுபவ உரிமை கோருகிறார்கள், இந்த கோரிக்கையை கீழமை நீதிமன்றம் பாதுகாக்கும் போக்கு உள்ளது இதை ஏற்க இயலாது.

 

.... V. Sampath Kumar,

 Advocate, Erode

Comments