....T. Senthulkumar, Advocate, Erode. தீர்ப்பாணையில் வழங்கப்படாத பரிகாரத்தை நிறைவேற்று நீதிமன்றம் (Executing Court) செயல்படுத்த முடியுமா?. https://indiankanoon.org/doc/114735325/ சங்கதி : வாதி ஏற்றுகை ஆற்றுதல் பரிகாரம் கோரி வழக்கு தொடுத்திருந்தார் ஆனால், சுவாதினம் வழங்க பரிகாரம் கேட்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பாணையிலும் சுவாதீனம் வழங்குவது பற்றி குறிப்படப்படவில்லை இந்நிலையில் நீதிமன்றம் மூலம் கிரையப் பத்திரம் எழுதிப்பெற்ற வாதி சுவாதீனம் கேட்டு நிறைவேற்று மனு தாக்கல் செய்கிறார். கீழ் அமை நீதிமன்றத்தில் இது அனுமதிக்கப் பட்டது. இதை எதிர்த்து பிரதிவாதி உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்கிறார். பொதுவாக நிறைவேற்று நீதிமன்றம் தீர்ப்பாணையில் வழங்கப்படாத பரிகாரங்களை கோரினால் தீர்ப்பாணை ஷாத்துக்கள் இல்லாமல் அவற்றை வழங்க முடியாது ( Executing court cannot go beyond the decree) என்பது பொது விதி இந்த பொது விதிக்கு உள்ள விதிவிலக்கில் ஒன்று இந்த வழக்கின் சாராம்சம். குறித்தவகை பரிகார சட்டம் (Specific Relief Act)-ன்...