Skip to main content

5. Suppression of Accident register விபத்து பதிவேட்டை மறைத்தல்


... Krishnan, Advocate, Erode


19(2) lw cr 600.


Thambiraja amson @ Thambiraja vs thisayanvilai PS, t.veli

 

https://indiankanoon.org/doc/92606496

 

வழக்கு சங்கதி : இது இதச பிரிவு 302 இன் கீழான கொலை வழக்கு ஆகும். ஒரு திருவிழா விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப் பட்டார். ஏதிரி மீது கொலை வழக்கு பதியப்படுகிறது. எதிரி கீழமை நீதிமன்றத்தில் தண்டனை பெறுகிறார். அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.

 

உயர் நீதிமன்ற தீர்ப்பு : இந்த வழக்கில் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட விபத்து பதிவேட்டை போலீசார் தாக்கல் செய்யவில்லை. இறந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த நபரையும் விசாரிக்கவில்லை, இது வழக்கை பாதிக்கும் விடுபடல், இது புலன்விசாரணை அதிகாரி செய்த பெரும் பிழை. இந்த ஆவணம் மறைக்கப் பட்டதால் எதிரி விடுதலை செய்யப் படுகிறார்.

 

....Krishnan, Advocate, Erode

Comments