Skip to main content

6. Pre matured complaint - காலக்கெடு துவங்கும் முன் புகார்


... P.K. Chandran, Advocate, Erode. 

 

2021 (1) MWN (Crl) DCC 79

V.G. Srinivasan    Vs  D. Srinivasalu

 

தீர்ப்பு வாசிக்க: https://drive.google.com/file/d/1SPIIexpMVKeYsaQ3plFI7mihpXjfjOaZ/view?usp=sharing

Act:   N.I. Act    Sec 138 (b), 142 (b)

 

வழக்கின் சாரம்சம்: காசோலை வழக்கில் வழக்கறிஞர் அறிவிப்பை எதிரிy பெற்றுக்கொண்ட பிறகு பணம் செலுத்த அவருக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்து, பணம் செலுத்தாத பட்சத்தில் ஒரு மாதத்திற்குள் புகார் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் 15 நாட்கள் அவகாசம் முடிவதற்கு முன்பே புகார் தாக்கல் செய்யப்பட்ட படியால் வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என வாதிடப்பட்டது.

 

தீர்ப்பு:  புகாரானது  உரிய காலக்கெடுக்கு முன்பே தாக்கல் செய்யப்பட்ட படியால் வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என. ஆனால் அதே புகாரை மீண்டும் தாக்கல் செய்ய முடியாது. அதே வழக்கு மூலத்தில் புதியதாக புகார் தாக்கல் செய்யலாம் என்றும், காலக்கெடு முடிந்து இருந்தால் 142 (b)-ன்  படி தாமதத்தை மன்னிக்க மனு செய்யலாம் என உத்திரவிட்டது. இந்த தீர்ப்பு  நிலுவையில் உள்ள எல்லா வழக்கிற்கும் பொருந்தும் என உத்திராவிடப்பட்டது.

 

...P.K. Chandran, Advocate, Erode.

Comments