.... A.S. Krishnan, Advocate, Erode
Jagdish Shrivastav Vs.
State
of Maharashtra & another
2022(1)MWN
(Cr) 487
சட்ட
பிரிவுகள் : Crpc Sec.41-A
வழக்கு
சங்கதி : மனுதாரர் ஒரு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஒரு முன் பிணை கேட்டு மனு தாக்கல்
செய்கிறார். அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் உச்ச நீதிமன்றத்தை நாடும் முன் காவல்துறை
அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறது.
உச்ச
நீதிமன்றம் தீர்ப்பு : மனுதாரரை கைது செய்யும் முன் அவருக்கு குவிமுச பிரிவு 41 A படி
முன் அறிவிப்பு கொடுத்து இருக்க வேண்டும். இதைச் செய்யாமல் அவரை கைது செய்தது கண்டனத்துக்கு
உரியது. கைது செய்த காவல் அதிகாரி தனது அதிகார வரம்பை மீறி உள்ளார்.
அர்நேஷ்
குமார் வழக்கில் தரப்பட்ட வழிகாட்டு நெறிகளை பின்பற்ற வில்லை. இப்போது மனுதாரர் கைதில்
உள்ளதால் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வழக்கமான பிணை மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
விசாரணை நீதிமன்றம் அர்நேஷ் குமார் வழக்கு நெறிகளை கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு
பிறப்பிக்க வேண்டும்.
(அர்நேஷ்
குமார் வழக்கு பற்றி கடந்த இதழுக்கு முந்தைய இதழில் விளக்கப் பட்டது)
உச்ச
நீதிமன்ற முழு உத்தரவும் கீழே :
Non-compliance
of Section 41-A while taking into custody after dismissal of Anticipatory Bail
and filing of SLP before Apex Court-Effect of
CODE
OF CRIMINAL PROCEDURE, 1973 (2 of 1974), Sections 41-A &
438-Arrest-Non-compliance of Section 41-A-Effect - Petitioners taken into custody
after dismissal of Anticipatory Bail Application by High Court and filing of
SLP before Apex Court - Arrest without issuing Notice and without compliance of
Section 41-A in view of Arnesh Kumar (SC) - Deprecated - However, since
Petitioners already taken into custody, no orders can be passed as sought for
Liberty granted to file regular Bail Application - Trial Court directed to
dispose of Bail Application taking note of non-compliance of Section 41-A.
(Paras 3 to 5)
CASES
REFERRED
Arnesh
Kumar v. State of Bihar, 2014 (2) MWN (Cr) 501 (SC)
Sunil
Fernandes, Advocate for Petitioner. Finding- S.L.Ps. disposed of with
observations.
JUDGMENT
Ajay
Rastogi & Abhay S. Oka, JJ.
1.
Learned Counsel for the Petitioners informed this Court that after rejection of
their Anticipatory Bail Application by the High Court by an Order, dated 13th
January 2021, they immediately approached this Court for seeking pre-arrest
bail.
2.
Counsel for the Petitioners submits that no Notice under Section 41-A, Cr.P.C.
was ever served and after this fact came to the notice of the Investigating
Officer that SLPs have been preferred by the Petitioners for seeking pre-arrest
bail, he approached them and took the Petitioners into custody on 8th March
2022.
Since
the Petitioners have now been in custody, it may not be appropriate for this
Court to pass further Orders but at the same time, w grant them liberty to file
regular Bail Application.
4.
If such an Application is filed, it is expected from the Trial Court A take
note of non-compliance of Section 41-A, Cr.P.C. and dispose of the of
Application for post-arrest bail, if any, filed by the Petitioners within a
reasonable time as expeditiously as possible.
5.
We deprecate such practice of the Police Officer in overstepping after the
matter being instituted in this Court and taking the Petitioners into custody
without compliance of Section 41-A, Cr.P.C. and keeping in view the Judgment of
this Court in Arnesh Kumar v. State of Bihar & anr., 2014 (2) MWN (Cr.) 501
(SC): 2014 (8) SCC 273.
6.
The Special Leave Petitions are disposed of in the above terms. Pending
Application(s), if any, shall also stand disposed of.
Comments
Post a Comment