R.
Rama Subbarayalu Reddiar Vs Rangammal
--
Sampath,
Advocate, Erode
1962(2)
MLJ 318
https://indiankanoon.org/doc/224350/
கீழமை
நீதிமன்றங்கள் ஒரு வழக்கில் தீர்பளிக்கும் போது முன் தீர்ப்புகளை பின்பற்ற வேண்டும்.
அப்போது முதன்மையாக உச்சநீதிமன்ற முன் தீர்ப்பை பின்பற்ற வேண்டும், வழக்கிற்கு பொருத்தமான
உச்சநீதிமன்ற முன் தீர்ப்பு இல்லை என்றால் தமது உயர் நீதிமன்ற முன் தீர்ப்பை பின்பற்ற
வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளை
பொறுத்து முரண்கள் வந்தால் ஒரு நீதிபதி அமர்வு அளிக்கும் தீர்ப்பை பின்பற்றுவதை விட ஒன்றுக்கும்
மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பையே பின்பற்ற வேண்டும். ஆனால் ஒரே எண்ணிக்கையில்
உள்ள அமர்வுகளின் தீர்ப்பு ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தால் என்ன செய்வது என்கிற கேள்வி
எழுகிறது. அப்போது கீழமை நீதிமன்றம் எது சமீபத்தியது என பார்க்கக் கூடாது, இரண்டு
தீர்ப்பையும் வாசித்து தன் முன் இருக்கும் வழக்கிற்கு எது உகந்ததோ அதையே பின்பற்ற வேண்டும்.
--
Sampath,
Advocate, Erode
Comments
Post a Comment