....A.S. Krishnan, advocate, Erode
1998 MLJ cr page 201
B. Kumar alias Rajkumar vs State rep by
Tirumangalam p.s
https://www.google.com/amp/s/www.casemine.com/judgement/in/56ea77a1607dba36e9456056/amp
சட்டப் பிரிவுகள் : 281(5) குவிமுச, 457
(2), 380 இதச
வழக்கு சங்கதி : ஒரு வீடு நுழைந்து திருடுதல்
வழக்கு குற்றவியல் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் எதிரி முதலில்
குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். ஆனால் பின்னிட்டு தனது ஒப்புதலை திரும்பப் பெறுகிறார்,
இந்த வழக்கை எதிர்த்து வழக்காட விரும்புவதாக கூறுகிறார். இந்த குற்ற ஏற்பை திரும்பப்பெறும்
மனுவை ஏற்காத குற்றவியல் துறை நடுவர் நீதிமன்றம் அவரது ஒப்புதலை மட்டும் கருத்தில்
கொண்டு தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து எதிரி உயர் நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுவை
தாக்கல் செய்கிறார்.
தீர்ப்பு : குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை
உரிமை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சற்று கூடுதல் இடம் வழங்க வேண்டும். குற்ற ஒப்புதலை
திரும்பப் பெற எதிரிக்கு உரிமை உண்டு எனக் கூறிய உயர்நீதிமன்றம் வழக்கை மறுபடி விசாரிக்க
கீழமை நீதிமன்றத்திற்கு திரும்ப அனுப்பியது.
....A.S. Krishnan, advocate, Erode
Comments
Post a Comment