Skip to main content

6. Putting his own signature differently - தன்னுடைய கையொப்பத்தை தானே மாற்றி இடுதல்.

 

....A.S. Krishnan, advocate, Erode.

 

சட்டப் பிரிவுகள் : பிரிவு 138 மாற்றுமுறை ஆவண சட்டம், பிரிவு 8 இந்திய சாட்சிய சட்டம்,

 

2018 (1) MWN Cr DCC 77 

Manimehalai vs Bamumathi

 

https://indiankanoon.org/doc/189095981/

 

வழக்கு சங்கதி : ஒரு குற்றவியல் காசோலை வழக்கில் காசோலையானது கையொப்பம் வேறுபட்டு உள்ளது என வங்கியால் திருப்பப்பட்டது. வழக்கில் எதிரி அது தனது கையொப்பம் அல்ல என நீதிமன்றத்தில் வாதிட்டார். 

 

தீர்ப்பின் சாராம்சம்: பிரிவு 8 இந்திய சாட்சிய சட்டப் படி ஒருவர் குற்றமிழைத்து இருக்கும் பட்சத்தில் அவரின் பிந்தைய நடத்தை பரிசீலிக்கப் பட வேண்டும். இந்த வழக்கில் எதிரி பதில் அறிவிப்பில் இந்த நிலைபாடை எடுக்கவில்லை, இதுவரை புகார்தாரர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவில்லை, ஆகவே காசோலையில் எதிரி தனது கையொப்பத்தை தானே மாற்றி இட்டிருக்கிறார் என முடிவு செய்து கீழமை நீதிமன்ற தண்டனையை உயர் நீதிமன்றம்  உறுதி செய்தது.

 

Comments