Skip to main content

4. DISCOVERY BY INTERROGATORIES - எழுத்துப்பூர்வ கேள்விகள்

 

 

ORDER XI RULE 1 OF CPC

 

2010(1) MLJ 421= 2009 (5) CTC 314 P.

 

 Kolanda Gounder Vs State of Tamil Nadu.

 

(https://www.legitquest.com/case/p-kolanda-gounder-v-the-state-of-tamilnadu-represented-by-its-district-collector-salem/6ed4)

.

 

ஒரு தரப்பினர் ஒரு சங்கதியை அறிந்து கொள்ள நீதிமன்றத்தில் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பி எதிர் தரப்பிடம் அதற்கான பதிலை பெறலாம். இந்த தீர்ப்பில் வழக்கை விரைந்து முடிக்க Order 11 Rule 1 CPC படி கேள்வி எழுப்பி வழக்கின் முக்கிய தகவல்களை பெறலாம் என கூறப் பட்டுள்ளது.

இருந்தபோதும் இந்த முயற்சி மறு தரப்பிடம் இருந்து தந்திரமாக சான்றுகளை பெறும் நோக்கில் இருக்கக் கூடாது.

 

இந்த வழக்கில் வாதி வழக்குச் சொத்தான ஒரு விவசாய நிலத்தின் குத்தகைதாரர். இவர் தனது வழக்கை சொந்த முயற்சியில் நிரூபிப்பதற்கு பதிலாக எதிர் தரப்பிடம் தனக்குத் தேவையான சான்றுகளை பெற இந்த பிரிவை பயன்படுத்துகிறார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

V. Sampathkumar, advocate, Erode.

 

.....

Comments